பரணி பார்க் கல்விக் குழுமத்தில் இந்திய தேர்தல் ஆணைய வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்வி குழும தாளாளர் ஷி.மோகனரங்கன் தலைமை வகித்தார்.